வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-07-23 10:44 GMT

பந்தலூரில் உள்ள காலனி பகுதிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் மழை பெய்து, அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைப்பதோடு, மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்