தேனி கே.ஆர்.ஆர்.நகரில் குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இதில் நீரேற்றும் போது தொட்டி நிரம்பியதும் நிறுத்துவது இல்லை. இதனால் தொட்டி நிரம்பி அடிக்கடி குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது. யாருக்கும் பயன்படாமல் தெருவில் குடிநீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும்