தேனி தபால் நிலைய ஓடைத்தெரு திட்டசாலையில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லை. அதை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். இதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?