பஸ் நிறுத்தத்தில் கழிப்பறை வசதி

Update: 2023-06-28 17:24 GMT
கண்டமனூர் அருகே உள்ள அண்ணா நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இருந்து கம்பம், குமுளி செல்வதற்கு ஏராளமான பயணிகள் பஸ்க்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்

மேலும் செய்திகள்