பெருந்துறை பேரூராட்சியில் உள்ள சில வீடுகளுக்கு இன்னும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே அந்த வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து குடிநீர் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?