வீணாகும் குடிநீர்

Update: 2023-06-04 14:28 GMT

மொடக்குறிச்சி மண்கரடுவில் இருந்து பள்ளியூத்து செல்லும் ரோட்டில் உள்ள குன்னங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கசிவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக ரோட்டில் சென்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை உடனே சரிசெய்து குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்