தண்ணீர் வினியோகிக்க வேண்டும்

Update: 2023-03-19 16:57 GMT

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட குருத்தூர் ஊராட்சி பட்டணம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெருக்குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீராக தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்