குடிநீரில் கழிவுநீர்

Update: 2022-07-20 15:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பங்காரு நகர், 2-வது தெருவில் உள்ள ஆர்.கே.வி அவென்யூவில் நிண்ட நாட்களாக குடிநீரில் கழீவுநீர் கலந்து வருகிறது. இந்த குடிநீரை குடிப்பதால் நோய்தொற்று பரவும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் குடிநீரில் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்