குடிநீர் தொட்டி மின்மோட்டார் பழுது

Update: 2023-02-08 16:59 GMT
தேவதானப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு மேட்டுவளவு பரமசிவன் கோவில் அருகே உள்ள தரைமட்ட குடிநீர் தொட்டியில் மின்மோட்டார் பழுதாகி 25 நாட்கள் ஆகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்மோட்டாரின் பழுதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்