பழுதடைந்த அடிபம்பு

Update: 2023-02-01 12:05 GMT
பழுதடைந்த அடிபம்பு
  • whatsapp icon

களக்காடு நகராட்சி 6-வது வார்டு வடமலை சமுத்திரம் பகுதியில் உள்ள அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே அடிபம்பை பழுதுநீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்