குடிநீர்தொட்டி கட்டப்படுமா?

Update: 2022-07-19 14:04 GMT

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள பகுதிகளில் குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே இங்குள்ளவர்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அந்த பகுதியில் மேல்நிலை தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்