ஆண்டிப்பட்டியை அடுத்த சுக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகில் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். எனவே குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்