சேகமடைந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள்

Update: 2023-01-11 16:59 GMT
தேவதானப்பட்டி பேரூராட்சியில் மேட்டுவளவு பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்