வீணாகும் குடிநீர்

Update: 2023-01-08 17:08 GMT

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகா மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பில்லுசேரி கிராமத்தில்  தெரு குழாய் உடைந்து உள்ளது. இதனால் குடிதண்ணீர் வீணாகி செல்கிறது. எனவே இதனை சீரமைத்து புதிய குடிநீர் குழாய் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்