பயன்படாத குடிநீர் எந்திரம்

Update: 2022-12-07 16:45 GMT

தேனி பழைய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பயன்பாட்டில் இல்லை. மேலும் குடிநீர் வழங்கும் எந்திரம் மூடி கிடக்கிறது. இதனால் பயணிகள் கடைகளில் அதிக விலைக்கு குடிநீரை வாங்கும் நிலை உள்ளது. பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, குடிநீர் எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்