விருதுநகர் அருகே ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வெங்கடேசபுரம் காலனியில் அடிபம்பு சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் மக்கள், மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே பழுதடைந்த அடிபம்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்