வீணாகும் குடிநீர்

Update: 2022-07-15 16:34 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதநத்தம் கிராமத்தில் பொம்மிடி-அரூர் பிரிவு ரோட்டில் வாணியாறு அணையில் இருந்து கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. பல மாதங்களாக இந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.

-மாது, மோளையானூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்