விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள முகவூர்- சேத்தூர் மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.