விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா நாகம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பெரும் அசாம்பாவிதம் ஏதும் நிகழும் முன்னர் சேதமடைந்த நீர்த்தேக்க தெட்டியை விரைவாக சீரமைக்க வேண்டும்.