நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாக ஓடுகிறது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை அடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.