மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா செம்மனிப்பட்டியில் புதிய பாலம் கட்டுமானப்பணியின்போது உடைந்த குடிநீர் குழாய் பல மாதங்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. மேலும் குடிநீர் சாலையில் கழிவுநீர் போல தேங்கியுள்ளது. எனவே இந்த பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.