குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-16 16:27 GMT

மதுரை மாநகர் 9-வது வார்டு உத்தங்குடி பாண்டிக்கோவில் தெருவில் குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்