பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி 9-வது வாா்டு நடுத்தெருவில் குடிநீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்