மழைநீர் செல்ல வழியில்லை

Update: 2022-08-31 12:24 GMT

மழைநீர் செல்ல வழியில்லை

திருப்பூர் காந்திநகர் நாராயணசாமி நகரில் ஒவ்வொரு மழை பெய்யும் போதெல்லாம் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவினாசி சாலையில் இருந்து குடியிருப்பு பகுதி வரை தண்ணீர் தேங்கி பின்னர் சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. 20 வருடங்களாக முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்கும் படி கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காமராஜ்,நாராயணசாமி நகர்.

9843060693

மேலும் செய்திகள்