திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி 2-வது வார்டு பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து குடிநீர் திருடப்படுகிறது. இதனால் மோட்டார் பயன்படுத்தாத இணைப்புகளில் குடிநீர் சரியாக வருவதில்லை. எனவே மோட்டார் வைத்து குடிநீர் திருடுவதை தடுக்க வேண்டும்.