குடிநீர் வினியோகம்

Update: 2022-08-29 16:24 GMT

தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே கூடுதலாக பொது குழாய்களை அமைத்து, தினமும் குடிநீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்