கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இருந்து கெலமங்கலம் சின்னட்டி வழியாக சனத்குமார் நதி பஞ்சப்பள்ளி, சின்னார் அணை சென்றடைகிறது. இந்த கால்வாய் குறுக்கே ஆங்காங்கே அணைக்கட்டு, மதகுகள் அனைத்தும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் வேறுபக்கமாக சென்று வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் செல்லும் கால்வாய்களை தூர்வார நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்குமார், ஜெக்கேரி, கிருஷ்ணகிரி.