பயன்படாத ரெயில்வே மேம்பாலம்

Update: 2026-08-09 05:09 GMT

சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பயணிகளின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ரெயிலின் பின்பகுதியில் இருந்து இறங்கும் பயணிகள் முன் பகுதி வரை நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்