சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

Update: 2026-07-19 11:02 GMT

சென்னை ராயபுரம், ராயப்பர் சர்ச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் கடைகள் அமைக்கப்பட்டள்ளன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச்செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்த நடைவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்