பஸ் வசதி வேண்டும்

Update: 2026-07-19 10:12 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்றுவர கூடுதலாக பஸ் வசதி வேண்டும். கிராமப்புற பகுதிகளில் இருந்து தொழில், வேலை, பள்ளி- கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். சில பகுதிகளில் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே மானாமதுரைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்