பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?

Update: 2026-05-24 12:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் - வண்டலூர் சாலையில் அருகே உள்ள பகுதி மக்கள் இந்த இடத்தில் தான் பஸ் ஏறுகின்றனர். ஆனால் இந்த இடத்தில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் அநேகமான பஸ்கள் இங்கு நிற்காமல் செல்கிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தம் அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்