போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-17 10:28 GMT

சிவகங்கை நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்