பயணிகள் அச்சம்

Update: 2026-05-17 10:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் இளைஞர்கள் சிலர் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் நடைபாதையினர், வாகனஓட்டிகள் அச்சமடைகின்றனர். இவ்வாறு செல்பவர்களால் மற்றவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்