திண்டுக்கல் ரவுண்டு ரோடு ஆவின் பாலகம் பஸ் நிறுத்தம் பகுதி வழியாக செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்றபடியும், தொங்கியபடியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.