போக்குவரத்து நெரிசல்

Update: 2025-09-28 16:14 GMT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலையூர், மல்லிபட்டிணம் வளைவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் இவ்வழியாக கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்