கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்கி காயமடையும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.