பஸ்வசதி

Update: 2022-08-02 17:15 GMT

ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு நேரடியாக பஸ்கள் இல்லை. இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் பஸ் போக்குவரத்து இல்லாததால் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி