போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-07-06 10:09 GMT

கோத்தகிரி அருகே உள்ள கிளிப்பி கிராம பகுதியில் தனியார் நிலத்தில் கட்டுமான பணிக்காக அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் கற்கள் உடைக்கப்பட்டு சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அங்கு கொட்டி வைக்கப்பட்டு உள்ள கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்