போக்குவரத்து நெரிசல்

Update: 2025-06-22 13:08 GMT

செங்கல்பட்டு மாட்டம், பெருங்களத்தூர் குண்டுமேடியிலிருந்து தாம்பரம் வரை மினி‌ பஸ் (எ.ஸ்.90) இயக்கப்படுகிறது.‌ மினிபஸ் பெருமாள் கோவிலில் இருந்து சத்தியமூர்த்தி சாலை வழியாக செல்லும் போது அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நடைபாதை ஆக்கிரமிப்பு ஆகும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி