நாமக்கல்-கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களிலும், விஷேச நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகிறது. எனவே விஷேச நாட்களில் கனரக வாகனங்களை பொய்யேரிக்கரை சாலை வழியாக திருப்பி விடவும், திருச்செங்கோடு-சேலம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள சிக்னலை மாற்றி அமைக்கவும் வேண்டும்.