வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-01-12 16:55 GMT

தேனியை அடுத்த புதுப்பட்டியில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக சிறிய அளவிலான மஞ்சள்நிற கோடுகளுடன் கூடிய வேகத்தடைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அவற்றை அகற்றிவிட்டு குறிப்பிட்ட இடைவெளியில் பெரிய அளவிலான வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்