பயணிகள் அவதி

Update: 2024-09-15 18:01 GMT

திருச்சி விமான நிலையத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து முனைய பகுதிக்கு (சுமார் ஒன்றரை கிலோ மீட்டர்) போக்குவரத்து இல்லாத காரணத்தினால் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணியின் உடைமைகளை தந்தை, மகன் ஆகியோர் சுமந்து கொண்டு கால்நடையாக செல்லும் நிலை உள்ளது. இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி