பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்

Update: 2024-08-18 17:55 GMT

குமுளி மற்றும் கம்பத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் பல, உத்தமபாளையம் பஸ் நிலையத்துக்கு வராமல் புதிய பைப்பாஸ் சாலை வழியாக சென்றுவிடுகிறது. உத்தமபாளையம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வராததால் வெளியூர் செல்லும் பயணிகள் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்து அவதிப்படுகின்றனர். உத்தமபாளையம் பஸ் நிலையத்துக்கு அனைத்து அரசு பஸ்களும் வந்து செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்