கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2024-06-23 18:10 GMT
திருவெண்ணெய்நல்லூரில் இருந்து கொங்கராயநல்லூருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் கொங்கராயநல்லூர் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குறித்த நேரத்தில் திருவெண்ணெய்நல்லூருக்கு சென்றுவர முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி