விபத்து அபாயம்

Update: 2024-06-16 11:32 GMT

அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் இரவும், பகலுமாக சுற்றி வருகின்றன. இவை அந்த வழியாக சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக கடிக்க பாய்கின்றன. மேலும் ஒரு சில நாய்கள் இருசக்கர வாகனங்களின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி