பஸ் வசதி வேண்டும்

Update: 2024-04-28 14:32 GMT

சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, இப்பகுதிக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தமிழர்களின் பன்பாடு, கலாசாரத்தை அறிய ஒரு வாய்ப்பாக அமையும். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி