பயணிகள் தவிப்பு

Update: 2024-04-07 17:09 GMT
  • whatsapp icon

தேவாரம் பஸ் நிலையத்தில் இருக்கை மற்றும் குடிநீர் வசதி இல்லை. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் பயணிகள் குடிநீர் மற்றும் இருக்கை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். பஸ் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்