போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-25 12:02 GMT
போக்குவரத்து நெரிசல்
  • whatsapp icon

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஊட்டியில் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்குள்ள படகு இல்ல சாலையோரம் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகள் நிகழ்கிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்