சேதமடைந்த அரசு பஸ்

Update: 2023-12-03 16:44 GMT

ஆண்டிப்பட்டியில் இருந்து பெரியகுளத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி