கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-11-26 17:56 GMT
விழுப்புரத்தில் இருந்து மின்வாரிய அலுவலகம், அதனூர், சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், சிறுவலைமேடு, செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை செல்ல போதுமான அளவிற்கு பஸ்வசதி இல்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விழுப்புரத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி் ஏற்படுத்தி் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்